dopamine hypothesis

டோபமைன் கருதுகோள்

தமிழ் விளக்கம்

டொபோமைன் என்பது நரம்பு மண்டலத்தைத் தூண்டும் ஒரு இரசாயனம். இதன் அளவு அதிகரிக்கும் போது மனச் சிதைவு நோய் ஏற்படலாம் என்ற அனுமானம்.
பார்க்க: catecholamines - கேட்டகாலமின் - நரம்பு செல்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் உயிர் வேதிப் பொருள் - இதன் மாறும் அளவுகள் மன அழுத்தம், மனச்சிதைவு நோய்களுக்குக் காரணமாகலாம் என்று கருதப்படுகின்றது.

English

In research on the biochemistry of the central nervous system (CNS), the possibility that the excessive amount of dopamine (a neurotransmitting chemical) found in schizophrenia causes some of its symptoms. See also catecholamines.