double bind

இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை, மத்தளத்திற்கு இருபுறமும் இடி, நிறைவேற்ற முடியாத நோக்கங்கள்

தமிழ் விளக்கம்

அடைய விருப்பமில்லாத வழிமுறைகள் என இரண்டு நிலைகளை எதிர்கொள்ளும் சிக்கல். ஒன்றிற்கு மேற்பட்ட அர்த்தங்களில் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும். எந்த அர்த்தத்தின்படி செயல்படுவது என்று குழப்பத்தை உண்டாக்கும். உள்முரண்பாடுள்ள தகவல் தொடர்பு முறைகள்.

English

1. In communication theory, a form of paradoxical communication in which one person expresses a message that can be interpreted in two or more contradictory or mutually exclusive ways, and the recipient of the message is prevented from escaping the consequences or commenting on the contradiction. 2. Competing demands to which a person must respond.