double blind
பொருள் தரப்படவில்லை. நீங்கள் உதவலாம்.
தமிழ் விளக்கம்
இது மருத்துவ ஆய்வில் ஒருவகை. ஆய்வாளருக்கும் சரி, ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவருக்கும் சரி, பரிசோதிக்கப்படுபவர்கள் யார், ஒப்பிடப் பாடுபவர்கள் யார் என்பதோ, யாருக்குச் சோதனையான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, யாருக்கு மற்ற மருந்துகள் (மருந்துப் போலிகள்) கொடுக்கப்படுகின்றன என்று தெரியாத நிலை.
English
In research, a technique in which neither the subject nor the experimenter knows whether a real change was actually introduced. For example, in researching the effects of drugs, the experimenter and the subjects do not know whether inert drugs (placebo) or active drugs are being administered.