double jeopardy
ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை பெறுதல்
தமிழ் விளக்கம்
ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை பெறுவதற்கும், வழக்குத் தொடுப்பதற்குமான வாய்ப்பு /அபாயம். அமெரிக்க அரசியல் நிர்ணயச் சட்டம்
5 வது திருத்தத்தின்படி இதுமாதிரியான வாய்ப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
5 வது திருத்தத்தின்படி இதுமாதிரியான வாய்ப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
English
Being subjected to prosecution and trial a second time for the same offense. Freedom from double jeopardy is guaranteed to people in the United States by the U.S. Constitution in its Fifth Amendment rights.