downers

வாட்டமுண்டாக்கிகள் / தாழ்வுண்டாக்கிகள், மந்தமாக்கிகள்

தமிழ் விளக்கம்

உளச்சோர்வு போன்ற நிலைகளை உருவாக்கும் பார்பிட்டுரேட்டுகள் மற்றும் மயக்க மருந்துகளைக் குறிக்கும் பேச்சுமொழி. மத்திய நரம்பு மண்டலத்தில் செயலாற்றி, மிகு மந்தணத்தையோ, மன இளைப்பாறுதலையோ தரவல்லது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, மருந்தின் தாங்கு திறன் (drug tolerance) அதிகரித்து, மருந்தின் விசைவலுவைப் பெற இன்னும் அதிக மருந்து எடுத்துக்கொள்ளத் தூண்டும்.

English

A slang term referring to barbiturates, tranquilizers, or other depressants of the central nervous system (CNS) often used by certain drug abusers to induce a state of deep relaxation. Some abusers become highly dependent on these substances, often leading to increased tolerance.