downsizing
ஆட்குறைப்பு, அளவில் சிறிதாக்குதல்
தமிழ் விளக்கம்
கடினமான பொருளாதாரச் சூழலைச் சமாளிக்கத் தொழிலகங்களும், வர்த்தக நிறுவனங்களும் தங்கள் செயல்பாட்டைக் குறைத்து, ஆட்குறைப்பில் ஈடுபடும் முறை. இந்த நிலை சமூகப்பணியாளர்களுக்கும் நிகழ்ந்தது. 50 வருட காலம், நல்ல நிதி உதவியுடன் வேகமாக வளர்ந்த சேவைத் துறை, 1980 ஆம் ஆண்டிலிருந்து இறங்கு முகம் கண்டு பலர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது.
English
A reduction in work force and program. In the mid- to late 1980s, social work management—like its counterpart in corporations—was faced with the need to manage declining resources. According to Richard L. Edwards and John A. Yankey (“Managing Organizational Decline,” in Richard L. Edwards and John A. Yankey [Eds.], Developing Managerial Skills for the Human Services, Washington, DC: NASW Press, 1992), this reduction in staff and funding represents a dramatic change after nearly 50 years of uninterrupted growth in the human services.