dream anxiety disorder
கனவுகளால் உண்டாகும் கவலை
தமிழ் விளக்கம்
இது ஒரு வகையான தூக்க நோய். கனவில் வரும் முறையற்ற பாலுறவு இச்சைகள், அச்சுறுத்தும் கனவுகளால் தூக்கம் கலைவது இதன் அறிகுறி. உளப்பிணி மருத்துவர்கள் இதைத் தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, பெருங்கவலை, கொடுங்கனவு, கோரக்கனாக் காட்சி என்றழைக்கின்றனர்.
English
A sleep disorder, paraphilia type, characterized by repeated awakening from sleep with detailed recall of frightening dreams. Clinicians refer to this condition as nightmare disorder. See also sleep terror disorder.