Dred Scott decision
டிரெட் ஸ்காட் தீர்ப்பு
தமிழ் விளக்கம்
அடிமைகள் சுதந்திரமானவர்கள் அல்ல, அவர்கள் அமெரிக்கக் குடிமக்களல்ல, அவர்களை வைத்திருக்கும் முதலாளிகளின் சொத்து என்று 1857 ல் வழங்கப்பட்ட அமெரிக்க உயர்நீதி மன்றத் தீர்ப்பு. டிரெட் ஸ்காட் என்ற அடிமையை உரிமையாக வைத்திருந்த டாக்டர் ஜான் எமெர்சனின் மனைவியிடம், தன்னையும் தன் குடும்பத்தையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கோரிய பின்னும் எமெர்சன் மனைவி மறுக்க, அதை எதிர்த்து ஸ்காட் தொடர்ந்த வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
English
The controversial 1857 ruling by the U.S. Supreme Court that a slave was considered property and not a U.S. citizen. Dred Scott was a slave who lived for a time with his master in a “free” state.