DRGs
நோயறிதல் தொடர்பான குழுக்கள்
தமிழ் விளக்கம்
ஒரு நோயாளியின் மருத்துவப் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்கும் அமைப்பு. ஒவ்வொரு நோய்க்குமான சிகிச்சைச் செலவில் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை ஆய்வின் அடிப்படையில் நிர்ணயம் செய்யும் முறை.
English
See diagnosis-related groups (DRGs).