drive

தூண்டு, சக்தி, செயலூக்கம், ஒரு நடத்தையை ஊக்குவிக்கும் அடிப்படையான உந்துதல் / ஆவல்

தமிழ் விளக்கம்

உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி ஒரு மனிதனின் வெளிப்படையான நடத்தைக்குக் காரணமான அடிப்படை உந்துவிசை.

English

In psychoanalytic theory, a basic impulse or urge that motivates overt behavior.