dropout

இடைநிற்றல், படிப்பை இடையில் நிறுத்துதல், சிகிச்சையை இடையில் நிறுத்திக்கொள்ளல்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதர் நேரடியாகவோ மறைமுகவாகவோ தான் சம்மந்தப்பட்ட கடமைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளுதல் அல்லது தன் பங்களிப்பை நிறுத்திக்கொள்ளல். இது பெரும்பாலும் பள்ளிப்படிப்பைக் குறிப்பிட்ட வயது வரை தொடராத மாணவர்களையும், மருத்துவர் பிரேரித்தபடி சிகிச்சையை முழுதாக முடிக்காமல் நிறுத்திக் கொள்பவர்களையும் குறிப்பதாக அமைகிறது.

English

One who withdraws from and terminates continued participation in some social activity where there is an implied or explicit responsibility to continue. Such activities include attending school until graduation, continuing in therapy until goals are reached, or contributing to society as a taxpaying citizen.