drug dependence

போதை மருந்துகளைச் சார்ந்திருத்தல்

தமிழ் விளக்கம்

ஒரு மருந்துப் பொருளின் தவறான அல்லது தொடர்ச்சியான உபயோகத்தினால், அந்தப் பொருள்மீது உடலியல் ரீதியான சார்புத்தன்மை உருவாகி, இயல்பான உடலியக்கத்திற்கு அந்தப்பொருள் தேவை என்ற நிலை உருவாகி, அந்தப்பொருளின் உபயோகத்தை நிறுத்தும்போது உடல் மற்றும் உளரீதியான நலமின்மை, வாழ்க்கை நலக்குறைவு, மன உளைச்சல், ஏற்படும் நிலையை போதை மருந்துகளைச் சார்ந்திருத்தல் என்கிறோம்.

English

The misuse of and reliance on chemical substances, resulting in drug addiction or drug habituation.