drug of choice
தனக்கான போதை மருந்தைத் தேர்வு செய்தல், விருப்ப மருந்து
தமிழ் விளக்கம்
பல போதை மருந்துகளை பயன்படுத்திப் பார்த்து, தான் விரும்பும் போதையை, மன நிலையை அடைய உதவும் மருந்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு முன்னுரிமை கொடுப்பது.
English
The specific type of drug or chemical that a substance abuser settles on and prefers to use over all the other drugs with which the individual has experimented.