drug tolerance

போதை மருந்து தாங்குதிறன்

தமிழ் விளக்கம்

போதை மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது அதன் விளைவுகளைத் (உளஎழுச்சி மற்றும் உளமடக்கி) தாங்கிக்கொள்ளும் சக்தி உடல், மன ரீதியாக உருவாகி அதிகரிக்கும். மருந்தை உபயோகித்த ஆரம்ப கட்டத்தில், அதன் விளைவுகள் விரைவாக வெளிப்பட்ட மாதிரி காலப்போக்கில் வெளிப்படாது. ஆரம்ப நிலையில் மருந்து கொடுத்த விளைவுகளை அடைய வேண்டுமானால் அடிக்கடியோ அல்லது அதிக அளவு மருந்தையோ பயன்படுத்தவேண்டும். இதையே மருந்தின் மீதான சகிப்பு தன்மை அல்லது மருந்தைத் தாங்கும் திறன் (tolerance) என்கிறோம்.

English

See tolerance.