DSS
முடிவெடுப்பதற்கான ஆதரவளிக்கும் அமைப்புகள், தீர்மானிக்க உதவும் அமைப்புகள்
தமிழ் விளக்கம்
பார்க்க:decision support systems (DSS - முடிவெடுக்க உதவும் (கணனி தொழில்நுட்ப) வசதி / அமைப்பு - ஒரு நிர்வாகம் தன்னுடைய செயல்பாடுகளைத் திட்டமிடவும், செயல்படுத்தவும், கணனியில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கொண்டு பல்வேறு கோணங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உதவும் நடைமுறை.
English
1. See decision support systems (DSS). 2. See Department of Social Services (DSS).