DTs
மதுவுக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் சித்தபிரமை
தமிழ் விளக்கம்
இரவச்சம், பயங்கரக் கனவுகள், கிளர்ச்சி, உலகக் குழப்பம், இலக்கற்ற தன்மை, பார்வை (காட்சி) மற்றும் செவி (ஒலி) பிரமை, காய்ச்சல், மிகு இரத்த அழுத்தம், மிகு (செயற்கையாகத் தூண்டப்படும்) வியர்வை (diaphoresis), மற்றும் மிகை இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகள். வலிப்பு, நடுக்கம், மருட்சி (மனப்பிரமை) போன்ற அறிகுறிகளின் தொகுப்பையே மதுவிலக்கப் பிரமை என்கிறார்கள்.
English
See delirium tremens (DTs) and withdrawal delirium.