dual eligible

இரட்டைத் தகுதி

தமிழ் விளக்கம்

இரண்டு விதமான அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு தகுதியுடைய நபர்களைக் குறிக்க (அமெரிக்க) சமூகப்பாதுகாப்பு அலுவலகம் உபயோகிக்கும் வார்த்தை.

English

The term used by the Social Security Administration (SSA) for people who are eligible for both Medicaid and Medicare. Many Departments of Social Services (DSS) also apply the term to people who meet the criteria to benefit from two or more assistance programs simultaneously.