due process of law
சட்டச் செயல்முறைகள், சட்டரீதியாகச் செயல்படுதல்
தமிழ் விளக்கம்
சட்ட நடவடிக்கைகள் என்பது நியாயமான, வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்துக்கள் முறையாகக் கேட்கப்பட்டு கவனத்தில் கொள்ளப்பட்ட பிறகே, குற்றமிழைத்தவருக்கு தண்டனை (உயிரையோ, சுதந்திரத்தையோ, சொத்துக்களையோ பறிமுதல் செய்வது) வழங்கவேண்டுமென்று அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம். சட்டமென்பது ஒருபோதும் நியாயமற்றதாகவோ, தன்னிச்சையானதாகவோ, நேரத்திற்கு நேரம் மாறும் தன்மையுடையதாக (capricious) இருக்காதென்றும் அரசியலமைப்புச் சட்டம் உறுதிபடக்கூறுகிறது.
English
Adherence to all the rules, procedures, protections, and opportunities legally available when a person accused of a crime is brought to trial and risks possible deprivation of life, liberty, or property.