dull-normal
மந்த புத்தி, கூறுவாடு இல்லாமை
தமிழ் விளக்கம்
நுண்ணறிவுச் சோதனைத் தேர்வில் 70 லிருந்து 90 மதிப்பெண்கள் பெற்ற, குறைந்த அறிவுத்திறன் கொண்ட, அந்தக் குறைபாட்டிற்காக பாராமரிப்போ வழிகாட்டாலோ தேவைப்படாத நபர்களை மந்த புத்தியினர் என்று கல்வியாளர்களும், கல்வி உளவியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
English
A term sometimes used by educators and educational psychologists in describing an individual whose intelligence quotient (IQ) scores are between 70 and 90 or an individual with slightly limited intellectual capacity but not of such deficiency as to require extensive care and protection by others.