Dunham, Arthur

டன்ஹாம், ஆர்தர் (1893–1980)

தமிழ் விளக்கம்

டன்ஹாம், ஆர்தர் (1893–1980) சமுதாய அமைப்பு பாட முறையை சமூகப் பணிக்கல்வியில் முன்னெடுத்துச் சென்ற சமூகப்பணிக் கல்வியாளர். சமுதாய அமைப்பு செயல்முறையைப் பற்றிய இவரது புத்தகங்கள் பிரபலமானது.

English

(1893–1980) Social work educator who developed the pro-fession's systematic conception of community organization. He wrote the influential texts Community Welfare Organization (1958) and Community Organization in Action (1959).