durable power of attorney

வழக்கு / வியாச்சியம் முதலியன நடத்துவதற்கு வக்கீலுக்குக் கொடுக்கும் அதிகாரபத்திரம், சட்டமுறையிலான அதிகாரம் பெற்ற அனுமதி

தமிழ் விளக்கம்

வக்கீல் என்றால் வழக்குரைஞர் (லாயர்) அதை ஒட்டி ஒருவருக்காக மற்றொருவர் வழக்குரைக்க வருதலை வக்காலத்து வாங்குதல் என்கிறார்கள். வக்கீல் தொழிலர், வக்காலத்து அவர் செய்யும் தொழில் ('lawyering'. the job of a lawyer, work of a laywer, practicing law)

English

A legal document authorizing another person to take action and make decisions on one's behalf, within certain conditions and guidelines, even when one suffers from incapacitation or is incompetent. The one given power of attorney may make all decisions or be limited only to such things as selling one's house. Whereas an ordinary power of attorney becomes nullified if the signer becomes incapacitated or incompetent, durable power keeps it in effect in such circumstances. See also living will.