durable power of attorney for health care

மருத்துவக் கவனிப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்

தமிழ் விளக்கம்

தனக்கு இயலாமால் போகும் போது, தனக்கான மருத்துவக் கவனிப்பு பற்றி முடிவெடுக்க தனக்கு நம்பிக்கையான ஒருவரை சட்டபூர்வமாக நியமித்து எழுதப்படும் சாசனம் / உயில். இவர் மருத்துவக் கவனிப்பிற்கான பதிலாள் (health care proxy) என்றும் மருத்துவக் கவனிப்பிற்கான முகவர் (health care agent) என்றும்கூட அழைக்கப்படுவர். இந்த சாசனத்தின்படி ஒருவர் தற்காலிக இயலாமையிலிருந்தாலோ, நிரந்தரமான இயலாமைக்குச் சென்றுவிட்டாலோ, மரண விருப்புரிமையின் மீது முடிவெடுக்கவும் அதிகாரம் படைத்தவர்.

English

A legal document by which an individual appoints someone trusted to make decisions about the individual's medical care in case he or she should be unable to make them. Also known as a “health care proxy” or “appointment of a health care agent,” this document becomes effective when an individual is temporarily incapacitated or irreversably ill. State-specific documents are available through Choice in Dying.