duration index

கால அட்டவணை

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளர் தன்னுடைய சூழலில் (Person-in-Environment (PIE) ஒரு பிரச்சனையினால் எவ்வளவு காலமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை அறிந்துகொள்ள உதவும் அளவுகோல். இந்த அளவுகோளின் படி இரண்டு வாரங்களிலிருந்து ஐந்து வருட கால அவகாசத்தில் பாதிப்பின் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

English

A rating scale used in the Person-in-Environment (PIE) System to indicate how long or how recently the problem of the client has persisted. The scale ranges from two weeks or less to more than five years.