Durham rule
துர்ஹாமின் விதி
தமிழ் விளக்கம்
ஒருவர் மனநோயாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர் செய்த குற்றத்திற்கு பொறுப்பல்ல என்ற வாதம்.
English
The 1954 court decision declaring that if a person’s unlawful act was the product of mental disease or defect, then the accused is not criminally responsible. This is a modification of the McNaughten rule, but is not in effect in many jurisdictions.