dyad

இணை, இரட்டை, இருவர் கூட்டம், ஜோடியாக உள்ள இருவர்

தமிழ் விளக்கம்

தங்களுக்குள் உறவு கொண்டிருக்கும், தொடர்பிலிருக்கும் இருவர்.

English

Two people or objects in a relationship or interacting system.