dynamic
இயக்காற்றல், செயலாற்றும் திறமைகொண்ட, ஆற்றல் வாய்ந்த, ஊக்கமிக்க
தமிழ் விளக்கம்
ஆளுமைக் கோட்பாட்டின்படி ஆளுமையை இயக்கும் பிரக்ஞையுடனோ, பிரக்ஞையற்றோ வெளிப்படும் எண்ணங்கள், உணரமுடியா மனத் தூண்டல்கள், மன மோதல்கள், மன ஊக்கிகள், மனப் பாதுகாப்பு பொறிகள் எல்லாம் இயக்காற்றல் கொண்டவை. ???????????
English
1. In theories of human personality, an orientation that emphasizes intrapsychic influences, conscious and unconscious thought processes, and nonobservable mental phenomena such as drive, conflict, motivation, and defense mechanisms. 2. In field theory, the forces that act on a psychological field. 3. In systems theories and in general systems theory, the process of striving for and maintaining homeostasis.