dyscalculia

கணித பாடத்தைப் புரிந்து கொள்வதில் இருக்கும் கற்றல் குறைபாடு, கணித பாடத்தைக் கற்றலில் குறைபாடு

தமிழ் விளக்கம்

வயது, மனவளர்ச்சி, வாழ்க்கை அனுபவங்கள், கல்விநிலை, உடல் நிலை போன்ற காரணங்களின் பின்னணியில் ஒரு மனிதன் எந்த அளவு கணிதத் திறன் உடையவராக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றதோ அதைவிடக் குறைந்த திறனோடு இருப்பது. இதை developmental acalculia or dyscalculia என்றும் சொல்வர்.

English

A learning disorder in which the student demonstrates mathematics skills significantly below average. The term more commonly used by social workers is mathematics disorder.