dysfunction

செயல் பிறழ்ச்சி, தொழிற்கேடு, கெடுவினை

தமிழ் விளக்கம்

பல பொருள்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை. உளவியலில் மனப்பிறழ்வை மற்றும் நடத்தைப் பிறழ்வையும், சமூகவியலில் செயலிழந்த குடும்பங்களையும், பாலுறவில் செயல்பாடின்மை அல்லது விரைப்புத்தன்மை இழத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக முழுத்திறனோடு செயல்படமுடியா நிலையை இந்த வார்த்தை குறிக்கும்.

English

A deficiency in a system that precludes its optimal performance; synonymous with “malfunction.”