dyskinesia
அசைவிழப்பு, இயக்கக்கேடு, விருப்பப்படி உடலை அசைப்பதில் இடர்ப்பாடு
தமிழ் விளக்கம்
அசைவிழப்பு அல்லது இயக்கக்கேடு அல்லது விருப்பப்படி உடலை அசைப்பதில் இடர்ப்பாடு ஏற்படுதல் என்பது அனிச்சைத் தசைகளில் (involuntary muscle movements) ஏற்படும் நடுக்கம், நடனம் போன்ற தசை வலிப்புகள் அதிகமாகி இச்சை தசைகளின் (voluntary muscle movements) செயல்பாடு குறையும் நிலை எனலாம். சாதாரண உடல்நடுக்கம் தொடங்கி, இடுப்புக்கு மேலோ, கழுத்துக்கு மேலோ அல்லது இடுப்புக்கு கீழோ உடல் தன்னிச்சையாக நடுங்கும் நிலை. இந்த நடுக்கம் உடலின் உள்ளுருப்புகளிலும் நிகழலாம். இது பல காரணங்களால் உண்டாகும் சீர்கேடாகும். (பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக்)
English
A dysfunction of the involuntary muscle activities resulting in tics, spasms, and stereotyped movements. See also tardive dyskinesia (TD).