dyslogia

அறிதல்குறை, பேச்சுக்குறை, தொடர்பற்ற பேச்சு, மனக் கோளாறினால் எண்ணங்களைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாமை

தமிழ் விளக்கம்

இது நாக்குழறல், பேச்சுக் குறைபாடு, பேச்சுக்குளறல் கோளாறிலிருந்து வேறுபட்டது.

English

Difficulty in speaking or communicating ideas because of mental disorder or mental deficiency. This is not synonymous with developmental expressive language disorder.