dysmnesia
நினைவாற்றல் கோளாறு
தமிழ் விளக்கம்
ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பது மட்டுமல்ல நினைவாற்றல். மனதில் (மூளையில்) பதியப்பெற்றிருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைத் தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது அந்த மாதிரியான நினைவாற்றலில் உள்ள குறைபாடு.
English
A defect in memory.