dysmorphophobia

அழகற்றவர் என்று நினைப்பதால் ஏற்படும் பயம் / மனச் சோர்வு

தமிழ் விளக்கம்

தன்னுடைய உடல் தோற்றமோ, உடலின் சில உருப்புக்களோ (முகம், மூக்கு, வாய், முடி, இமைகள், உதடுகள், கண்கள், தோல் நிறம், சுருக்கங்கள், வறட்சி, எண்ணெய்ப்பசை, முகப்பரு, அதிக முகமுடி, மூக்குத் துவாரம், பற்கள், தாடை அமைப்பு, மார்பக அளவு, பிறப்புறுப்புக்களின் அளவு, பிட்டம்) தோற்றப் பொலிவில்லாமல் (அழகற்றதாக, அசிங்கமாக) இருப்பதாக எண்ணும் மனக்கோளாறு. இந்தக் கோளாறுள்ளவர்கள் அந்தக் கற்பனையான குறையை மறைக்கவும், சரிசெய்யவும் முயற்சிகள் செய்வர். இதற்காக நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பர்,

English

Excessive preoccupation and fear of appearing to be ugly or defective. This term is outdated and is replaced by the term body dysmorphic disorder.