dyspareunia

புணர்வலி, உடலுறவின் போது ஏற்படும் வலி, வலிமிகுப் புணர்ச்சி, புணர்ச்சிச் சிக்கல்

தமிழ் விளக்கம்

இது மோசமான (dys) படுக்கைத் தோழன் (bedfellow) இணை (mate) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. உடலுறவின் போது மருத்துவ அல்லது மனரீதியான காரணங்களால் வலியை உணர்வார்கள். இந்த அறிகுறி ஆண்களை விடப் பெண்களிடத்தில் அதிகமாக, ஐந்தில் ஒருவருக்கு ஏற்படும். இந்த வலியின் காரணத்தை அறிந்துகொண்டால் அதிலிருந்து விடுபடமுடியும்.

English

The experience of pain during the act of sexual intercourse, which occurs more commonly in women. See also vaginismus.