dysphagia

விழுங்க இயலாமை, விழுங்கற்கேடு, விழுங்குவதில் தடை, விழுங்குவதில் ஏற்படும் இடர்ப்பாடு

தமிழ் விளக்கம்

மன அழுத்தத்தால் தொண்டையில் ஏற்படும் தசைப்பிடிப்பின் காரணமாக உணவை விழுங்க முடியாமை.

English

Impaired ability to swallow resulting from nonorganic causes such as anxiety-related spasms of the throat muscles.