dyspraxia

இயக்கத்தில் ஏற்படும் குறைபாடு

தமிழ் விளக்கம்

praxia இயங்குதல், செயல், dyspraxia இயக்கத்தில் ஏற்படும் குறைபாடு - குழந்தை பருவத்தில் ஏற்படும் மூளை வளர்ச்சிக் கோளாறால் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்வதற்குத் தேவைப்படும் தசை மற்றும் நரம்பியக்கமும், அதற்கேற்ற ஒருங்கிணைப்பும் இல்லாமல் அந்தச் செயல்களைச் செய்ய சிரமப்படுவது.

English

Inability to perform skilled or specific movements; impaired coordination.