dyssocial
சமுதாயத்தை எதிர்த்து வாழும் பண்பு
தமிழ் விளக்கம்
(dys - bad, difficult - dyssocial) ஒரு நபர் தான் சார்ந்துள்ள குழுவின் விதிமுறைகளைப் பின்பற்றினாலும், பரந்த சமூகத்தின் நெறிமுறைகளுக்கு மாறாகக் குற்றச் செயல்களிலும், அழிவு வேலைகளிலும் ஈடுபடுவது. தற்போது 'சமுதாயத்தை எதிர்த்து வாழும் பண்புடையவர்'. (sociopath) என்ற வார்த்தையால் குறிப்பிடப்பிடுகிறார்கள்.
English
A term pertaining to an individual who behaves according to the norms of the immediate peer group or subculture but contrary to the norms of the larger society, or to one who engages repeatedly in criminal and destructive activities. This term is now used by professionals to replace the term “sociopath.”