dyssomnia
பலவகையான தூக்கக் கோளாறு.
தமிழ் விளக்கம்
தூக்கமின்மை, மிதமிஞ்சிய தூக்கம், தூக்கத்தின் அளவு, நேரம், மற்றும் தன்மை, சுவாசத் தொடர்பான தூக்க குறைபாடு (மூச்சுத்திணறல்) மற்றும் சிர்கேடியன் இசைவில் (உயிரினங்களில் தினசரி (24 மணி நேர அவகாசத்தில்) நடக்கும் செயல்பாடுகளின் ஒழுங்கு இயல்புகள் மாறுவதால் ஏற்படும் தூக்கக் கோளாறு. என்று பலவகைப்படும்.
English
A primary sleep disorder of the amount, timing, and quality of sleep, including insomnia, hypersomnia, narcolepsy, breathing-related sleep disorder (apnea), and circadian rhythm sleep disorder.