dystonia

தானாயியங்குந் தசைச் சுருங்கல், வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம், தசை வலித் துடிப்பு

தமிழ் விளக்கம்

அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்தம் என்று பல அறிகுறிகளைக் கொண்ட கோளாறு. தசைச் சிதைவு நோய்களில் பலவகைகளுண்டு. இவ்வகை நோய்கள் அனைத்திற்குமே மரபணு மாற்றங்கள் காரணமாயிருக்கின்றன. சில வகை நோய்கள் பிறவியிலிருந்தே தொடங்கிவிடுகின்றன. சில நோய்கள் பால்யம் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகின்றன. அரிதாக சில வகைகள் நாற்பதுகளில் தொடங்குகின்றன. பெரும்பாலும் முந்தைய தலைமுறை குடும்ப உறவு வட்டத்தில் எவருக்காவது இந்நோய் இருந்திருக்க கூடும். ஆனால் இது ஒன்றும் கட்டாய விதியில்லை. மூளையின் ஆணைக்கு ஏற்ப இயங்கும் எலும்புத்தசை (skeletal muscle) தான் முதலில் பாதிக்கப்படும்.
சில வகை தசைச் சிதைவு நோய்கள் தொடர் சீரழிவை ஏற்படுத்தும். ஒவ்வொரு தசைத் தொகுப்புகளாக பாதிப்புப் பெருகி இறுதியில் இதயத்தசையில் சீரழிவு ஏற்படும், இதயம் தன் பணியை ஒருநாள் நிறுத்திக்கொண்டு விடும். நுரையீரல் சரிவர இயங்குவதற்கு நெஞ்சுக்கூட்டு தசைகள் சரியாக சுருங்கி விரிய வேண்டும். நெஞ்சுப் பகுதி தசைகள் பாதிப்புக்குள்ளாகும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நுரையீரல் செயலிழந்து போகும் அபாயமும் உண்டு. இந்நோய் இளமையில் தொடங்கினால், அதிகபட்சம் முப்பது வயது வரைதான் ஒருவரின் ஆயுட்காலம் என்று நவீன மருத்துவம் சொல்கிறது. மத்திய வயதில் தொடங்கும் பட்சம் சராசரி ஆயுளுடன் ஒத்துப் போகும்.
http://tamilkavithaigal2u.blogspot.in/2011/05/blog-post.html
http://www.jeyamohan.in/?p=63344
http://www.gandhitoday.in/2013/08/blog-post.html

English

Sustained abnormal postures or muscle spasms, symptomatic of mental disorders (such as catatonic schizophrenia), neurological disorders, or a medication-induced movement disorder.