EAPs

பணியாளர் உதவித் திட்டங்கள்

தமிழ் விளக்கம்

பணியாளர்களின் பணித்திறனைப் பாதிக்கும் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகள், பணியிட உறவுகள், பணியின் மீதான கவனத்தைத் திசைதிருப்பும் குடும்ப நிகழ்வுகள் / பொறுப்புகள், பணியாளர்களின் நிதி நிலைமை மற்றும் பல பிரச்சனைகளில் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லவும், அதைத் தீர்க்கவும் நிறுவனங்கள் செய்யும் ஏற்பாடு.

English

See employee assistance programs (EAPs).