earned income

ஈட்டிய வருமானம், வேலை செய்வதன் மூலம் பெறப்படும் கூலி / சம்பளம்

தமிழ் விளக்கம்

ஈட்டிய வருமானமென்பது ஒருவர் தனது உழைப்பிற்காகப் பெரும் கூலி (நாட்கணக்கில் கொடுக்கப்படுவது) அல்லது சம்பளம் (மாதக் கணக்கில் கொடுக்கப்படுவது). வட்டி, வாடகை, முதலீட்டிலிருந்து பெரும் இலாபம், பாரம்பரிய சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் ஈட்டப்படாத வருமானம் எனப்படுகிறது. சமூகப் பாதுகாப்பிற்காக பிடித்தம் செய்யப்படும் சந்தா, தீர்வை போன்றவைகள் ஈட்டிய வருமானத்திலிருந்து, அதன் அளவிற்கேற்ப பிடித்தம் செய்யப்படுகின்றது.

English

The amount of money one receives from work in the form of wages and salaries. All other sources of income—from interest, gains on capital investments, rent, dividends, inherited money—are unearned income. Social Security revenues come from earned income collected from employees, their employers, and people who are self-employed. However, the amount of earned income received by retired persons reduces their Social Security benefits, whereas their unearned income does not.