Earned Income Tax Credit (EITC)
ஈட்டிய வருமானத்தின் மீதான வரித் தள்ளுபடி
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வரிவிதிப்பு முறை. குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய நிலையில்லுள்ள குறைந்த வருமானமுள்ள பெற்றோர்களுக்கு, அவர்கள் செலுத்திய ஈட்டிய வருமானத்தின் மீதான வரியைத் திரும்பக் கொடுக்கும் முறை.
English
A provision in the U.S. Internal Revenue tax code to give cash vouchers to working parents whose incomes are very low. The parent or parents file federal income tax statements, and if their taxable earnings are below a specified amount, they receive a check for a percentage of earnings up to a specified low amount. The earned income tax credit is reduced as the income increases and reaches zero when income reaches a specified amount.