Earthwatch
புவி கண்காணிப்பு
தமிழ் விளக்கம்
உலகெங்கும் சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும், அது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கவும், இப்பணிகளை ஒருங்கிணைத்து அறிக்கையிடவும் ஐக்கிய நாடுகள் சபையால், 1972 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் உலகளாவிய திட்டம்,
English
A program sponsored by the United Nations of worldwide coordination to monitor, analyze, and report trends in the environment. Earthwatch was created in 1972 by the United Nations Declaration on the Human Environment and is coordinated by the United Nations Environmental Program.