Easter Seal Society
ஈஸ்டர் சீல் சங்கம், ஊனமுற்றவர்கள் உயிர்த்தெழுதல் மற்றும் புதிய வாழ்க்கைக்கான சங்கம்
தமிழ் விளக்கம்
ஒருவிபத்தில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமையால் இறந்த தன் மகனின் நினைவாக எட்கர் ஆலன் என்ற தனவந்தர் 1919 இல் தொடங்கிய அறச்செயல்.
English
The organization, founded in 1919, that coordinates fund-raising and disbursements made in the United States on behalf of children and adults with disabilities.