eating disorders

உண்ணுதல் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

ஒரு தனி நபரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் அசாதாரணமான உணவுப்பழக்கம். இதில் பசியற்ற உளநோயும் (anorexia nervosa) பெரும்பசி உளநோயும் (bulimia nervosa)அடங்கும்.

English

Maladaptive or unhealthy patterns of eating and ingestion. Major types include anorexia nervosa and bulimia nervosa. Eating disorders first diagnosed during infancy or early childhood include pica and rumination disorder.