EBT system

மின்னணு தொழில் நுட்பத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கும் கொடுப்பனவு அட்டை

தமிழ் விளக்கம்

நலத்திட்டத்தின் தன்மை பொறுத்தும் அதன் அளவு பொறுத்தும் (வங்கிக் கணக்கில் அரசு முதியோர் பென்ஷனை வரவு வைப்பது போல) நன்மை பரிமாற்ற மின்காந்த அலைகளாகக் குறியாக்கப்பட்ட தகவல் அட்டைகளின் மூலம் நலத்திட்ட உதவிகளைப் பயனர் பெறுமாறு ஏற்பாடு செய்தல்.

English

See electronic benefit transfer (EBT) system.