ECF
நீடித்த பராமரிப்பு வசதிகள்
தமிழ் விளக்கம்
நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட, நீண்ட நாள் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிற, மருத்துவமனையில் தங்கி தீவிர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள், நோயிலிருந்து மீண்டு உடல் தேறி வருபவர்கள், புனர்வாழ்வு தேவைப்படுபவர்கள் போன்றோருக்கு நீண்டகால (நீடித்த) மருத்துவப் பராமரிப்பு வசதிகள் செய்து தரும் மருத்துவமனைகள், மற்றும் நலவாழ்வு மையங்களைக் குறிக்கும் சொல்.
English
See extended-care facilities (ECF).