ECHO housing
முதியவர்களுக்கான தங்குமிட வசதி
தமிழ் விளக்கம்
முதியவர்களுக்காக, அவர்களின் வயதுவந்த பிள்ளைகளின் வீட்டிற்கு பக்கத்திலோ அல்லது வீட்டின் பின்பக்கத்திலோ (கொல்லைப் புறத்திலோ) வடிவமைக்கப்பட்ட, தனியான தன்னிறைவு பெற்ற வீடு. இது துணை வீடு எனவும், பாட்டியின் ஜாகை எனவும் அழைக்கப்படும்.
English
Elder cottage housing opportunity, also known as a granny flat, which is a self-contained mobile-system home built for temporary use on the property of an existing residence, usually the older person's relatives. The utilities hookups are connected to the main house. This provides low-cost private housing for senior citizens with convenient access to their offspring but requires approval by local zoning laws.