econometrics
அளவைப் பொருளியல், பொருளாதாரக் கணிதப் புள்ளியியல்
தமிழ் விளக்கம்
கணித வழி முறைகளைக் கையாண்டு பொருளாதாரக் கொள்கைகளை தெளிவாக்ககும் அறிவுத்துறை
English
Statistical analysis of economic trends and problems.
அளவைப் பொருளியல், பொருளாதாரக் கணிதப் புள்ளியியல்