economies of scale
உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செலவுகள் குறைந்து கிடைக்கும் சேமிப்பு / லாபம்
தமிழ் விளக்கம்
சமூக சேவை நிறுவனங்கள் தங்களின் சேவையை அதிக பொருட்செலவில்லாமல், உற்பத்தியை (பணியாளர் திறனை) அதிகரிப்பதன் மூலம் விஸ்தரிப்பது.
English
A tendency for some costs of providing services to increase less than proportionately with increased output. For example, in certain circumstances, a social agency might be able to triple its service output while only doubling its budget.