ecosystems perspective

சுற்றுச்சூழல் பற்றிய பரப்பார்வை, சுற்றுச்சூழல் கண்ணோட்டம்

தமிழ் விளக்கம்

ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பற்றி முழுமையாக அறிய உதவும் கோட்பாடு. இது சிகிச்சை முறையல்ல. மாறாக ஒன்றிற்கு ஒன்று சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் அதன் உட்சிக்கல்களையும் புரிய உதவி, பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள வழிவகுக்கும்.

English

A conceptual lens through which the social worker can note the systemic relatedness of case variables. The ecosystems perspective offers no prescription for intervention but as a meta-theory attempts to depict phenomena in their connectedness and complexity. This perspective permits multiple practice theories, approaches, and practitioner roles.